லக்னோ அணிக்கெதிராக திருப்பு முனையான ஹசரங்கவின் விக்கெட்.

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க, ஐபிஎல் பிளேஆஃப் எலிமினேட்டரில் ராகுல் தலைமையிலான லக்னோ அணிக்கு எதிராக பந்துவீச்சு மற்றும் பீல்டிங் ஆகிய இரண்டிலும் ஒரு தாக்கமான செயல்திறனைக் கொண்டிருந்தார்.

வனிந்து ஹசரங்க போட்டியில் திருப்புமுனையான அதிரடி வீரர் ஹூடாவின் விக்கெட்டை கைப்பற்றினார், அத்தோடு சில அற்புதமான பீல்டிங் முயற்சிகளால் 17 ரன்களைக் காப்பாற்றினார்.

நேற்றைய போட்டியில் RCB அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று குவாலிபயர் ஆட்டத்துக்கு முன்னேறியமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.