பொலிஸ் உத்தியோகத்தகர் ஒருவரை பலமாகத் தாக்கிய இராணுவ அதிகாரி!

வரகாபொல , தும்மலதெனிய பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றின் பாதுகாப்பில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் இராணுவ அதிகாரி ஒருவருக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது .

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் குற்றச்சாட்டில் குறித்த இராணுவ அதிகாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

Leave A Reply

Your email address will not be published.