ரணிலின் பட்ஜட் குறித்து மஹிந்த மௌனம், ​​சஜித்திடம் கேளுங்க (Video)

ரணிலின் வரவு செலவுத் திட்டத்தைக் கேட்டுவிட்டு மஹிந்தவும் சஜித்துவும் இணைந்து நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வருவார்கள்! வரவு செலவு திட்டம் பற்றி மஹிந்தவிடம் கேட்ட போது எதிர்க்கட்சி தலைவரிடம் கேட்கச் சொல்லி விட்டு அகன்றார்!

இன்று ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட அறிவிப்பின் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஒன்றாகவே நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்தனர்.

அது கேமராவில் பின்வருமாறு பதிவாகியிருந்தது.

ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை : ​​சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

அங்கு குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுனிசெப் தெரிவித்துள்ள தரவுகளுக்கு சம்பந்தமே இல்லாத தரவுகளை ஜனாதிபதி முன்வைத்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.