காரைநகர் மயில்வாகனம் மோகனராணி அவர்களது இறுதி சடங்கு இன்று …(02.09.22)

காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும் வவுனியா குட்செட் வீதியை வதிவிடமாகக் கொண்ட

மயில்வாகனம் மோகனராணி அவர்கள்

செவ்வாய்க்கிழமை (30-08-2022) அன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்
(02.09.2022) வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில்
இல. 216,மானிப்பாய் வீதி, (வைத்தியஸ்வரா சந்தி) யாழ்ப்பாணம்

எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று ,

பூதவுடல் தகனக் கிரிகைக்காக ,
யாழ்.கோம்பயன்மணல் இந்து மாயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

மேலதிக விபரங்களுக்கு
https://riphall.com/2208310207

Leave A Reply

Your email address will not be published.