‘தேசிய சபை’க்கான 27 எம்.பி.க்களின் பெயர் பட்டியல் வெளியானது.

நாட்டை கட்டியெழுப்ப வரும் ‘தேசிய சபை’யில் 27 எம்.பி.க்கள்.. பட்டியல் இதோ…

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய ‘தேசிய சபை’க்கான பட்டியல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த பெயர்ப்பட்டியலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள எம்.பி.க்கள் பின்வருமாறு.

டக்ளஸ் தேவானந்தா
நசீர் அகமது
டிரான் அலஸ்
சிசிர ஜெயக்கொடி
சிவநேசதுரை சந்திரகாந்தன்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
ரவூப் ஹக்கீம்
பவித்ராதேவி வன்னியாராச்சி
வஜிர அபேவர்தன
ஏ.எல்.எம். அதாவுல்லா
பேராசிரியர் திஸ்ஸ விதாரண
ரிஷாத் பதியுதீன்
விமல் வீரவன்ச
வாசுதேவ நாணயக்கார
பழனி திகாம்பரம்
மனோ கணேஷன்
உதய் கம்மன்பில
ரோஹித அபேகுணவர்தன
நாமல் ராஜபக்க்ஷ
ஜீவன் தொண்டமான்
ஜி.ஜி பொன்னம்பலம்
அதுரலியே ரதன தேரர்
அசங்க நவரத்ன
அலி சப்ரி
சீ.வீ. விக்னேஸ்வரன்
வீரசுமண வீரசிங்க

1 Comment
  1. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    இந்தத் தேசியபட்டியலில் உள்ள எம்.பி கள் நாட்டைக்கட்டி எழுப்பவா அல்லது பெரிய வீடு சின்னவீடு கட்டி எழுப்பவா?
    தே…… பசங்க

Leave A Reply

Your email address will not be published.