ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி வடக்கிற்கு இடமாற்றம்?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரிக்கு இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, பிரதான பொலிஸ் பரிசோதகர் அசோக அவர்களை கங்கேசன்துறைக்கு இடமாற்றம் செய்துள்ளதாக தெரிய வருகிறது.