சிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.

2020 ஆம் ஆண்டு வெளியான க. பொ. த உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி கண்டி பதியுதீன் முஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி முஹம்மட் சாதிகீன் பாத்திமா புஸ்ரா வர்த்தகப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் சிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை நிலை நாட்டியுள்ளார்.

இம்மாணவி வர்த்தகம்; ஏ. பொருளியல் ஏ. கணக்கியல் ஏ என மூன்று பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்று பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக சாதனை நிலைநாட்டியுள்ளார்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.