அஜித்தை சந்தித்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் அந்த பதிவில் “ அஜித் சாரை பல நாட்களுக்கு பிறகு சந்தித்தேன். வாழ்நாளில் மறக்க முடியாத சந்திப்பாக அமைந்தது. அவரின் பாஸிடிவ்வான வார்த்தைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி சார்” என பதிவிட்டு இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.