கோட்டைகட்டியகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் உயர்தரத்தில் முதல் தடைவையாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவு.

முல்லைத்தீவு கோட்டைகட்டியகுளம் மகாவித்தியாலயம் மிகவும் பின்தங்கிய பிரதேசம் போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத எல்லைப்புற கிரமத்தில் அமைந்திருக்கும் பாடசலை ்மிகவும் சவால்களுக்கு மத்தியில் பாடசலையின் ஆசிரியர் வே.திவாகரன் அவர்களின் பெருமுயற்சியால் 2016 ஆரம்பிக்கப்பட்ட உயர் தரத்தில் முதல் தடைவையாக கலைப்பிரிவில் பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் கு.சுஜாந் 3B மா.நி-83 கிழக்கு பல்கலைக்கழகம் கலைப்பீடம்
சி்.சிறிமேனகன் 3B மா.நி-89 கிழக்கு பல்கலைக்கழகம் கலைப்பீடம்
ஜெ.யசிந்தன் 2BC மா.நி-127 சிறிஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் விளையாட்டு விஞ்ஞான முகாமைத்துவம் அகியவற்றிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாடசாலை தேசியமட்ட எறிபந்தாட்ட சிறப்பு வீரர்களாகவும் காணப்பட்டனர். இவர்கள் முற்றுமுழுதாக பாடசாலைக் கல்வியை நம்பி தமது கல்வியை கற்றவர்கள்

Leave A Reply

Your email address will not be published.