ஆவரங்கால் மத்திய விக அணி அரையிறுதிக்குள் நுழைந்தது

யாழ்ப்பாண மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன்
தெல்லிப்பளைமின்னலடியாக்கி
(M. A JACKY) விளையாட்டுக்கழகம் முதல்முறையாக. மின்னொளியில் நடத்தும் கரப்பந்தாட்ட சுற்று போட்டித் தொடரில் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக அணி டத்திற்கு தகுதி பெற்றது’

நேற்று (சனிக்கிழமை) கழக மைதானத்தில் இடம் பெற்ற ஏ பிரிவினருக்கான காலிறுதி யாட்டத்தில் ஆவரங்கால் மத்திய
விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து தொண்டைமானறு கலையரசிவிளையாட்டுக் கழக அணி மோதியது.

இப் போட்டியில் தமது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக அணியினர் முதலாவது சுற்று ஆட்டத்தினை 25:20 என்ற புள்ளி அடிப்படையில் தம் வசமாக்கிக் கொண்டது.
2 ஆவது சுற்று ஆட்டத்தினையும் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக அணி 25:15 என்ற அடிப்படையிலும் வெற்றி பெற்று வெற்றியை தனதாக்கிக் கொண்டனர்.ஆட்ட நேர முடிவில் 2:0 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்றது

Leave A Reply

Your email address will not be published.