தனது 3வது குழந்தையை வரவேற்ற பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க்.

மார்க் ஜூக்கர்பெர்க்-ன் ஆசை காதல் மனைவியான பிரிசில்லா சான்-க்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் இவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று 3வது பெண் குழந்தை பிறந்துள்ளது.

குறித்த படத்தை பகிர்ந்து மார்க் அவர்கள் மார்க் ஜூக்கர்பெர்க், Aurelia Chan Zuckerbergக்கும் உன்னை உலகிற்கு வரவேற்கிறோம், நீ எங்களுக்கு வரம் எனவும் பதிவிட்டு உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.