நதியில் மாயமான வெற்றி துரைசாமியை கண்டுபிடிக்க புதிய முயற்சி.. தேடுதல் பணி தீவிரம்!

இமாச்சல பிரதேசத்தில் விபத்தில் மாயமான சைதை துரைசாமியின் மகனை கண்டுபிடிக்க புதிய முயற்சியை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

சிம்லா அருகே நடந்த விபத்தில் சட்லஜ் நதியில் விழுந்து மாயமான முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி 7-ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.

வெற்றி துரைசாமியின் செல்போன் உள்ளிட்ட உடைமைகள் கைப்பற்றப்பட்ட நிலையில், விபத்து நடந்த இடத்தின் அருகே இருந்த மூளை திசுக்களின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், விபத்து நடந்த போது வெற்றி துரைசாமி ஆற்றில் விழுந்ததைப் போல, ஒரு பொம்மையை வைத்து அதன் போக்கை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

நூறுக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், பொம்மையை வைத்து கண்டறியும் முயற்சியை காவல்துறையினர் மேற்கொண்டனர்.

மேலதிக செய்திகள்

10 ஆயிரம் வீட்டுத் திட்டம் பெப்ரவரி 19இல் ஆரம்பம் – ஏப்ரலில் காணி உரிமை என்கிறார் அமைச்சர் ஜீவன்.

தமிழரசின் புதிய தலைவருக்கு ஜேர்மன் தூதர் நேரில் வாழ்த்து – அடுத்தகட்ட செயல் நோக்குகள் குறித்து கரிசனை.

யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறத் தகுதியானவர்கள் விபரம் இணையத்தில் வெளியீடு.

யாழில் பஸ்ஸில் பெண்களைச் சீண்டிய இருவர் கைது!

இடதுசாரி ஆட்சி நடைபெறும் கேரளாவுக்கும் அநுர விஜயம்.

கேரள கஞ்சா, மதுவுடன் மூவர் வசமாகச் சிக்கினர்!

நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் தொடர்ச்சியாக இணைந்து கொள்ளுங்கள்! – ஆஸ்திரேலியா வாழ் இலங்கையர்களுக்கு ரணில் அழைப்பு.

இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்துச் சுதந்திரம் தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தப்பட வேண்டும்! ஐந்து வருடங்களுக்குள் சுதந்திரமான பாலஸ்தீன அரசு ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் வலியுறுத்து.

அரச நிதி பற்றிய குழுவின் தலைவராக மீண்டும் ஹர்ஷ டி சில்வா நியமனம்!

அநுரவின் கட்சி ரணில் அரசுக்கு ஆதரவு வழங்கும்! – ஐ.தே.க. நம்பிக்கை.

கோவை கார் குண்டு வெடிப்பு விவகாரம்.. தமிழகம் முழுவதும் 27 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

நெல்லூர் அருகே 2 லாரிகள்,பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 6 பேர் பலி

ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி இறக்க உத்தரவு

Leave A Reply

Your email address will not be published.