நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் (11) நாடு திரும்பினர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் அவர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.