யாழ் பல்கலைகழக மாணவன் விபத்தில் பலி.

யாழ்ப்பாணம் நீர்வேலியில் பகுதியில் இன்று காலை 5:30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ் பல்கலைக்கழக 1 ஆம் வருட கலைப்பிரிவு மாணவனும் ஊரேழுறோயல் விளையாட்டுக்கழக வீரருமான சகீந்தன் உயிரிழந்துள்ளார்

தனது வீட்டில் இருந்து நீர் வேலி சந்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது நாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்து இடம் பெற்றுள்ளது

யாழ் பல்கலைக்கழகத்தில் 1 ஆம் வருடத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்றுவரும்மானிப்பாய் வேம்படி பகுதியைச் சேர்ந்த ரமேஸ் சகீந்தன் வயது 22 என்ற மாணவனே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார் உடலம் உடல்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது

மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராகம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இலங்கையின் சிவப்பு அரிசி பிரதான உணவாகும்.

இலங்கை – ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியில் சில மாற்றங்கள்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்.

திருமணத்துக்காக ‘ஸ்மைல் டிசைன்’ அறுவை சிகிச்சை: மணமகன் உயிரிழப்பு!

தில்லி நோக்கி ஜேசிபியுடன் புறப்பட்ட விவசாயிகள்: ஹரியாணா எல்லையில் கைது!

‘த்ரிஷா அம்மா’: மன்னிப்பு கேட்டார் அதிமுக முன்னாள் நிர்வாகி!

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்: பாஜகவில் இணையும் முக்கிய புள்ளிகள் – அண்ணாமலை தகவல்!

பாகிஸ்தான் தேர்தல் , களவாடப்படும் வெற்றி! (Video)

Leave A Reply

Your email address will not be published.