பிப்.26 இல் கருணாநிதி நினைவிடம் திறக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை மெரினாவில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடங்கள் வரும் திங்கள்கிழமை (பிப்.26) மாலை 7 மணிக்கு திறக்கப்படவுள்ள நிலையில் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

சட்டப்பேரவை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கூடியது. கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது.

இதில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சென்னை மெரினாவில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவிடம் வரும் திங்கள்கிழமை(பிப்.26) மாலை 7 மணிக்கு திறக்கப்படவுள்ளது.

அன்றைய நாளில் புதுப்பிக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் திறக்கப்படுகிறது.

நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ்கள் அச்சிடப்படவில்லை. சிறப்பு விழாவாக கொண்டாடப்படவில்லை எனக் கூறி எதிர்க்கட்சி, தோழமைக் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.

மேலதிக செய்திகள்

மனோவின் பிள்ளையார் சுழி கதை கேட்டால் பிள்ளையாரே அழுது விடுவார் – சபையில் ஜீவன் கிண்டல்

பேசி பேசியே கொல்கின்றார் மலையக அமைச்சர்! நண்பன் ஆறுமுகத்தின் ஆன்மாவும் அழுகின்றது!! – சபையில் ஜீவனைப் போட்டுத் தாக்கிய மனோ

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபரில் நிச்சயம் – நீதி அமைச்சர் அறிவிப்பு

சந்திரிகா – மைத்திரி இணைவு இழுபறியில்!

தேர்தலை எப்படி நிறுத்தலாம்? இப்படி யோசிக்கின்றது அரசு – டலஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு.

யாழ். சிறையில் இருந்த 3 இந்திய மீனவர்களும் வெலிக்கடைச் சிறைக்கு.

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு 19 வயது இளைஞர் கொலை!

13 இற்கு முடிவு கட்டாமல் ஜனாதிபதி முறைமையில் கைவைக்கவே கூடாதாம்! – சு.க. கூறுகின்றது.

இலங்கையில் என்றுமில்லாதவாறு களமிறங்கும் அரசியல் கூட்டணிகள் மும்முனைப் போட்டி பலமாக இருக்கும்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி அரச அதிபர்களின் சேவை நீடிப்பு அமைச்சரவையால் நிராகரிப்பு!

பொதுவேட்பாளராக ரணிலை களமிறக்க விசுவாசிகள் வியூகம் – அனைத்துக் கட்சிகளுக்கும் வலைவீச்சு.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட்டால் ரணிலை ஓட ஓட விரட்டியடித்தே தீருவோம் – ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் சூளுரை.

தலதா மாளிகைக்குக் குண்டு வைத்தவர்கள் நாட்டை எப்படி மீளக் கட்டியெழுப்புவார்கள்?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய டி20 கிரிக்கெட் தரவரிசை.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய டி20 கிரிக்கெட் தரவரிசை.

இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

காசா போர்நிறுத்த தீர்மானத்தை நான்காவது முறையாக அமெரிக்க வீட்டோ தோற்கடித்தது.

இந்திய டிஜிட்டல் பண பரிமாற்ற (UPI) நெட்வொர்க் 20 நாடுகளில் விரிவடைகிறது.

பாகிஸ்தானுக்கு கூட்டணி அரசு ஆட்சி அமைக்க ஒப்பந்தம்.

இந்தியன் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் நிறைவு.

திருவண்ணாமலை அருகே கார் விபத்தில் 4 பேர் பலி

Leave A Reply

Your email address will not be published.