தனியார் பேருந்தில் பயணித்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

தனியார் பேருந்தில் பயணித்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் .

இந்த சம்பவம் நேற்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் முன் வீதியில் இடம் பெற்றுள்ளது.
படிக்கட்டில் பயணம் செய்த பொழுது குறித்த இளைஞன் தவறி விழுந்ததாக போலீசார் கூறினர். உயிரிழந்த இளைஞன் ஒட்டி சுட்டான் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய அழகன் நிதர்சன் என பொலிசார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை யாழ்ப்பாணம் போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

சாந்தன் இலங்கை வருவதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி.

உறவினர் திருமணம்: பில்கிஸ் பானு குற்றவாளிக்கு 10 நாள்கள் பரோல்

விவசாயிகளின் கருப்பு தினம்; உருவபொம்மையை எரித்து தீவிர போராட்டம் – தலைநகரில் பதற்றம்!

பஞ்சாபில் ‘கருப்பு தினம்’ அனுசரித்து விவசாயிகள் போராட்டம்

கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைப்பு

5 1/2 மாத குழந்தை அறையில் தனியே விட்டு , வெளிநாடு சென்ற இளம் தாயும் தந்தையும்!

Leave A Reply

Your email address will not be published.