SJB விவாதங்களுக்கு நாள் கொடுக்கப்பட்டுள்ளது!

SJBமற்றும் NPPஆகிய இரு கட்சிகளுக்கிடையில் நடத்தப்படவுள்ள இரண்டு விவாதங்களுக்கு SJB இரண்டு நாட்களை முன்மொழிந்துள்ளது.

அதன்படி, இரு கட்சிகளின் பொருளாதாரக் குழுக்களுக்கு இடையிலான விவாதம் மே 20 முதல் 25 வரையிலும், இரு கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விவாதம் மே 27 முதல் 31 வரையிலும் நடத்தத் தயார் என SJB நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து NPP கட்சியினருக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்அவர்.

Leave A Reply

Your email address will not be published.