குளத்தில் மிதந்தது உடலா , உருவமா? (Video)

இந்தியாவின் தெலங்கானாவில் ‘சடலம்’ ஒன்று குளத்தில் மிதப்பதைக் கண்டு மக்கள் அஞ்சினர்.

ஆடவர் குளத்தில் மூழ்கி இறந்திருக்கக்கூடும் என்று அவர்கள் தவறுதலாக நினைத்தனர்.

அந்த ஆடவர் பேச்சுமூச்சுமின்றி சுமார் 5 மணி நேரம் குளத்தில் மிதந்துகொண்டிருந்ததாகக் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறை அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து குளத்தில் மிதந்த உடலை மீட்டபோது ஆடவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது.

கடும் வெப்பத்தில் அவதிப்பட்ட அவர் சூட்டைத் தணிக்கும் முயற்சியில் குளத்தில் மிதந்துகொண்டிருந்தார்.

பாதி வழியில் அசதியில் தூங்கியதாக அவர் சொன்னார்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட அந்தக் காணொளியைக் கண்ட இணையவாசிகளுக்கு அது வேடிக்கையாக இருந்தது.

மேலதிக செய்திகள்

முன்னாள் காற்பந்து வீரர் கெவின் கேம்பல் காலமானார்

காஸாவுக்கு உதவுவதைத் தடுக்க முயன்ற இஸ்ரேலியத் தீவிரவாதக் குழு மீது தடை

யூரோ 2024 கால்பந்து போட்டி : ஸ்காட்லந்தைத் தோற்கடித்து ஜெர்மனி வரலாற்று சாதனை

கிண்ணியாவில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் சாவு!

யாழில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்.

ரணிலை ஆதரிக்கும் பிரசாரம் ஜூன் 30 ஆம் திகதி மாத்தறையில் ஆரம்பம்!

இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.150 கோடி மதிப்பிலான போதைப்பொருள் வேளாங்கண்ணியில் பறிமுதல்!

புற்றுநோய் சிகிச்சைக்குப்பின் பொதுமக்களுக்கு முன் தோன்றவிருக்கும் இளவரசி கேட்

என் தந்தை வடக்கிற்கு சிறந்ததை செய்தார்.. 13ஆவது திருத்தச் சட்டம் அமுலில்தான் உள்ளது – நாமல் ராஜபக்ஷ

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

ஜனாதிபதி தேர்தல் ஒரு வருடம் தாமதம்.. ரணிலுக்கு மேலும் ஒரு வருடம்..

அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு 21 முறை ‘ஓம் ஸ்ரீ ராம்’ எழுதிய ராம் மோகன் நாயுடு

மலேசியாவின் Genting Highlandsஸில் தீ (Video)

Leave A Reply

Your email address will not be published.