`பொன்மகள் வந்தாள்’

தமிழ் சினிமாவில் முதல் நேரடியாக OTT ரிலிஸ் படமான ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது. சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிப் பேசும் கோர்ட்-ரூம் டிராமா இந்த ‘பொன்மகள் வந்தாள்’.

Comments are closed.