தமிழ் நாட்டு சினிமா தியெட்டர்கள் ஸ்டோர் ரூம்களாக மாறுகின்றன

தமிழ் நாட்டில் 3300 சினிமா தியெட்டர்கள் இருந்தன. இப்போது 1130 தியெட்டர்கள் மட்டுமே உள்ளன. கொரோனா மற்றும் OTT வந்த பின் அவையும் செயல் இழந்து விட்டன.

அந்த 1130 தியெட்டர்களையும் அமசோன் நிறுவனம் விலைக்கு வாங்கி கொடோனாக பாவிக்க உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.