இலங்கையில் மேலும் இருவர் சாவு! கொரோனா காவு 290 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக இருவர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 15 மற்றும் ஹொரணை − கோனபொல பகுதிகளைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 15 ஐச் சேர்ந்த 43 வயதான ஆண் ஒருவர், ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹொரணை − கோனபொல பகுதியைச் சேர்ந்த 74 வயதான பெண் ஒருவர்,

Leave A Reply

Your email address will not be published.