இலங்கையில் இன்று 796 பேருக்குக் கொரோனா!

இலங்கையில் இன்று 796 பேருக்குக் கொரோனா!

இலங்கையில் இன்று 796 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 852 ஆக அதிகரித்துள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களில் 67 ஆயிரத்து 831 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, 6 ஆயிரத்து 637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.