டு பிளசிஸ், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான டு பிளசிஸ், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

36-வயதான டுபிளசிஸ் தென் ஆப்பிரிக்க அணிக்காக 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணிக்காக தொடர்ந்து விளையாட இருப்பதாகவும் டு பிளசிஸ் அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.