இந்திய படகுகள் இலங்கைக்குள் ஊடுருவாதவாறு துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது

இலங்கையின் வடக்கு பகுதி கடலுக்கு வரும் தென் இந்திய மீனவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிப்பது பொதுவான ஒரு முறையாக இருந்தது. ஆனால் கொரோனா காலத்தில் இது பெரும் ஆபத்தை தரும் என்பதால் இலங்கையின் வடக்கு பகுதியை நெருங்கும் படகுகளை நோக்கி கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை துரத்தும் ஒரு முறையை ஆரம்பித்துள்ளனர்.

இந்திய மீனவர்களது படகுகளை நோக்கி நடத்தப்படும் துப்பாக்கிச் சூடுகள் எச்சரிக்கை சமிக்கையாகவே செய்யப்படுகிறது.

Comments are closed.