அசாத் சாலியின் பென்ஸ் காருக்குள் கைத்துப்பாக்கி : சிஐடி தனி விசாரணை

தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள ஆசாத் சாலிக்கு சொந்தமான பென்ஸ் காரின் பின் இருக்கையின் கம்பளத்தின் கீழ் இருந்து ஒரு கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக சிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விசாரித்தபோது, ​​அதற்கு சரியான உரிமம் இருப்பதாக அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கைத்துப்பாக்கி தொடர்பாக சிஐடி தனி விசாரணை ஒன்றை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.