இளவரசர் பிலிப் 99 வயதில் காலமானார்.

தனது கணவர் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் காலமானதாக பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் அறிவித்துள்ளார்.

இன்று ஏப்ரல் 9ம் திகதி காலை வின்ட்சர் கோட்டையில் இளவசர் பிலிப் உயிர் பிரிந்தது. உலகெங்கிலும் உள்ள மக்களுடன் இணைந்து அரச குடும்பமும் அவரது இழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

மேலதிக அறிவிப்புகள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என பக்கிங்காம் அரண்மனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.