கொரோனா காரணமாக அவுஸ்திரேலியாவின் மெர்பரன் நகர் முடக்கம்

கொரோனா அச்சுறுத்தில் காரணமாக அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரை மீண்டும் முடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

5 மில்லியன் மக்களை கொண்ட் மெல்பர்ன் நகரம் 6 வாரங்களுக்கு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது.

மெல்பர்ன் நகரில் கொவிட் – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததனை தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் 95 சதவீத்திற்கு மேற்பட்வர்கள் மெல்பரன் நகர வாசிகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.