சேத்தன் சகாரியாவின் தந்தை கொரோனா தொற்றால் உயிரிழப்பு.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சளர் சேத்தன் சகாரியாவின் தந்தை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் சேத்தன் சகாரியாவின் சகோதரர் உயிரிழந்தார். அப்போது சேத்தன் சகாரியா முஸ்தாக் அலி டிராபி போட்டியில் விளையாடிக்கொண்டு இருந்தார். இந்த சூழலில், அவரது தந்தையும் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம், சகாரியா தந்தை மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. சேத்தன் சகாரியா குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

Leave A Reply

Your email address will not be published.