அமைச்சு பதவிகளை நாங்கள் ஏற்கப் போவதில்லை : கஜதீபன் ( Video)

நாங்கள் இதுவரை அமைச்சு பதவிகளை பெற்றதும் இல்லை. இனி பெறப் போவதுமில்லை என ஊடகவியாளர் மாநாட்டில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கஜதீபன் தெரிவித்துள்ளார். அத்தோடு உட்கட்சி பூசல் குறித்து தனக்கு தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முழு வீடியோ

Comments are closed.