அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

யூரோ கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில், இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

ஐரோப்பிய நாடுகள் பங்குபெறும் யூரோ கால்பந்து தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

அதன் படி இன்றைய காலிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து-உக்ரைன் அணிகள்மோதிக் கொண்டன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இங்கிலாந்து 4 கோல்கள் போட்டன. உக்ரேன் ஒரு கோல் கூட போட முடியாது தோல்வியை தழுவிக் கொண்டது.

Leave A Reply

Your email address will not be published.