இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகங்கள் மூடப்படவுள்ளது. முக்கிய செய்திஉள்ளூர் செய்திகள்செய்திகள் By News Editor On Aug 12, 2021 எதிர்வரும் ஆகஸ்ட் 16 திங்கட்கிழமை முதல் நாரஹேன்பிட்டி மற்றும் வெரஹெரவில் அமைந்துள்ள இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகங்கள் மூடப்படவுள்ளது. நாரஹேன்பிட்டி Share