தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் , பிசிஆர் மற்றும் அன்டிஜன் கட்டணம்

தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணம் குறித்த அரசின்  வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஆகக்கூடிய கட்டணமாக 6,500 ரூபா மற்றும் அன்டிஜன் பரிசோதனைக்கு ஆகக்கூடிய கட்டணமாக 2,000 ரூபா கட்டணம் என்ற அடிப்படையில் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.