ஊரடங்கு வேளையில் நடமாடிய ஏழு நபர்களுக்கு கொரணா தொற்று.
ஊரடங்கு வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு யாழ் பஸ்தரிப்பு நிலையத்தில் வைத்து 76 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை நடைபெற்றது. இதில் 07 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டது.