இன்று மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை இணையதள அங்குரார்ப்பனம்

யாழ். பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையின் இணையதளம், இன்று (29) இலங்கை – இந்திய நேரப்படி மாலை 5.30மணிக்கு  அங்குரார்ப்பனம் வைக்கப்பட உள்ளது.

இந்நிகழ்வுகளை உலகெங்கும் உள்ளளோர் யூடியுப் வழி காண்பதற்கான ஒழுங்குகளை பாசாலை நிர்வாகம் செய்துள்ளது.

இணைய தள முகவரி:
https://www.mghs.lk/

மேலதிக விபரங்கள் :

 


இணைய தள நிகழ்வுகளை யூடியுப் வழி  காண யூடியுப் இணைப்பு:

https://www.youtube.com/watch?v=lnOh_s0n0JQ

Leave A Reply

Your email address will not be published.