பாராலிம்பிக்கில் இலங்கை வீரர் தினேஷ் , தங்க பதக்கத்தை பெற்று உலக சாதனை

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் இலங்கையின் தினேஷ் பிரியன்த ஹேரத் உலக சாதனை படைத்துள்ளார்.

பிரியன்த 67.79 மீட்டர் வரையான தூரத்துக்கு ஈட்டியை எறிந்து தங்க பதக்கத்தை பெற்றுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.