மதுபானங்களுடன் 7 பேர் வசமாக மாட்டினார்கள்!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஏழு மதுபான சுற்றிவளைப்புகளில் எழுவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 560 லீற்றர் மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் 590 லீற்றர் கோடாவும் 4 செப்புக்கம்பியும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதானவர்களில் இருவர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.