பிரதமர் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் பல திட்டங்களை ஆரம்பித்தார்.,

பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களினால், மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக,

💧நயினாதீவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்
💧தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்ப பணிகள்
💧கிளிநொச்சி – யாழ்ப்பாணம் நகர நீர் வழங்கல் திட்டம்

ஆகிய திட்டங்கள் சற்றுமுன்னர் அலரிமாளிகையில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டன.

சுமார் 300,000 மக்கள் சத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ளும் வகையில் உருவாகியுள்ள இத் திட்டங்கள் 265மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.