எரிபொருள் விலையை உயர்த்துகிறது LIOC!

நேற்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க லங்கா ஐஓசி தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒரு லிட்டர் 92 ஆக்டேன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5 ரூபாயால் அதிகரிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.