இலங்கை – வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.

இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் இலங்கை – வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று தொடங்கியது.

மழை காரணமாக தேநீர் இடைவேளைக்கு பிறகு தொடங்கிய இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.