2வது டி20 போட்டி :ஆஸ்திரேலியா -இலங்கை அணிகள் இன்று மோதல்.

இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில்  முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது டி20 போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகிறது .மதியம் 1.40 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

Leave A Reply

Your email address will not be published.