பாலாஜியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தை எஸ்.லட்சுமன் குமார் தயாரிக்கிறார். கதைநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி ஜோடியாக இன்னொரு நாயகி நடிக்கிறார்.

இந்தப் படத்தை ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கு கிறார். இவர், ‘தியான்’ என்ற மலையாள படத்தை டைரக்டு செய்தவர்.படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.