சங்கரப்பிள்ளை நித்தியானந்தராசா (நித்தி) மரணமடைந்தார்

காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட
சங்கரப்பிள்ளை நித்தியானந்தராசா (நித்தி) அவர்கள்
20.03.2022 அன்று அகாலமரணமானார்.

இவர் பரிஸ் சண்முகம் அண்ணாவின் அன்பு மருமகனும் ஆவார்

அன்னார் காலம் சென்ற சங்கரப்பிள்ளை மகேஸ்வரியின் அன்பு மகனும். சண்முகநாதன் விமலாதேவியின் அன்பு மருமகனும். யசிந்தா (பேபி )அவர்களின் பாசமிகு கணவரும். பிரியங்கா, இசைபிரியன், தினேஷ், திருக்குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும். அமரர் ஆனந்தராசா, நவனிதராணி, தேவானந்தராசா, தவானந்தராசா, இன்பராணி, இரத்தினந்தராசா, குகானந்தராசா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரது இறுதி கிரியைகள் 24.03.2022அன்று அவரது காரைநகர் கருங்காலி இல்லத்தில் நடைபெறும்.

தகவல்…
குடும்பத்தினர்: + 94 770576509
தொடர்புகளுக்கு:
சண்முகம் (அண்ணா) 00336 03 20 04 56
மனைவி 0094742806366

Courtesy : https://www.riphall.com

Leave A Reply

Your email address will not be published.