பாக்கியநாதன் தர்மராஜாவுக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி..!!

பாக்கியநாதன் தர்மராஜா ( தம்பி ) அவர்கள் காலமானார்
பிறபிடம்..:- புங்குடுதீவு.. 2
வதிவிடம்..:- கனடா.
விழிநீரை துடைக்க விரல் ஓன்று இருந்தது
நேற்று இன்று இதயம் கருகி இமைகள் நனைகிறது உங்கள் திடீர் பிரிவால் எங்கள் அன்பு அண்ணாவே..
கவலைகள் அனலாக எரிகிக்கின்றன.!

வலிகளினால் எங்கள் நெஞ்சம் துடிக்கிறது.!
தாங்க முடியவில்லை உங்கள் பிரிவை
அன்பு அண்ணாவே..!😥😥😥

தொடர்புகளுக்கு:- 033/222.48.81
079/519.10.75.

Leave A Reply

Your email address will not be published.