புள்ளி பட்டியலில் அதிரடியாக முன்னேறிய குஜராத்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடருக்கான புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த போட்டியின் வெற்றியின் மூலம் நடப்பு தொடரில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, இதன் மூலம் நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலிடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

பஞ்சாப் – குஜராத் இடையேயான போட்டிக்கு பிறகான புள்ளி பட்டியல்;

Leave A Reply

Your email address will not be published.