ஜனாஸா அறிவித்தல்

மூதூரின் வயது கூடிய (106 வயது கொண்ட) இரும்பு பெண்மணி என்று செல்லமாக அழைக்கப்படும்
ஹமீது உம்மா அவர்கள் இன்று இறையடி சேர்ந்துள்ளார்கள்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக உங்கள் பிராத்தனைகளை இணைத்துக்கொள்ளுங்கள்.

அன்னார் மர்ஹூம் வரிசை முஹம்மது என்பவரின் மனைவியும், வி.எம்.ரஹ்மானியா, மர்ஹூம் ஜெய்னுதீன் (ஓ.ஈ.எஸ்), மிஹ்லார், ராஷிக் (முன்னாள் ப.நோ.கூ சங்க தலைவர்), கையூம், மஹ்ரூப் (கிராம உத்தியோகத்தர்), நஹீப் (முன்னாள் அதிபர்), தௌபீக், லாபிர் (உதவிக் கல்விப் பணிப்பாளர்), ருசைக்கா, ரம்ஸா ஆகியிரின் தாயாவார்.

அக்கரைச்சேனை பெரியப்பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு 9.30 மணி அளவில் அக்கரைச்சேனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்
V.M.Naheeb

https://www.riphall.com/

Leave A Reply

Your email address will not be published.