இலங்கை வானொலியின் குரலான புவனலோஜினி நடராஜசிவம் காலமானார்…….

இலங்கை வானொலி- வர்த்தக ஒலிபரப்பின் முதல் பெண் அறிவிப்பாளர்களுள் ஒருவரான, புவனலோஜினி(வேலுப்பிள்ளை) நடராஜசிவம், இன்று (03) யாழ்மண்ணிலே, மறைந்தார்.

அவரை இழந்து துயருறும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

புவனலோஜினி அவர்களது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.

Leave A Reply

Your email address will not be published.