ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்களின் கூட்டம், வருகை தந்துள்ள உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டுள்ளது. (Video)

கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், தேசிய ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Comments are closed.