தாக்குதலைக் கண்டித்து கோட்டையில் போராட்டம். (வீடியோ)

கொழும்பு – காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிவில் அமைப்புக்கள் மற்றும் ஏனைய தரப்பினர் இணைந்து கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.