சூரரை போற்று திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் அறிவிப்பு !

68-வது தேசிய விருதிற்கான பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் அனைவரும் எதிர்பார்த்தது போல சூரரை போற்று திரைப்படம் விருதுகளை குவித்துள்ளது.

அதன்படி சூரரை போற்று படத்திற்காக ,

சிறந்த நடிகர் – சூர்யா
சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி
சிறந்த பின்னணி இசை – ஜி. வி. பிரகாஷ்குமார்
சிறந்த திரைப்படம் – சூரரை போற்று
சிறந்த திரைக்கதை – சூரரை போற்று

Leave A Reply

Your email address will not be published.