விபத்தில் ஒருவர் சாவு! – மூவர் காயம்.

டிப்பர் ஒன்று வீதியை விட்டு விலகி, சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவல் பலியாகியுள்ளார். அத்துடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நானுஓயா, குறுக்கு வீதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கரும்பு ஏற்றிக்கொண்டு, ஹட்டனை நோக்கிப் பயணித்த டிப்பரே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்த விபத்து தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.